அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1098 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேதிகள் கொரோனா வசதியைப் பொருத்து மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories