Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்து கட்டணம் உயர்வு…. மக்கள் பெரும் அதிர்ச்சி… OMG…!!!!

முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். விருதாச்சலம் கிளையில் இருந்து (சேப்லாநத்தம் – ஊமங்கலம்)இயக்கப்படும் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபட்டதற்கான டிக்கெட்டை பதிவிட்டு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று 7 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம், நேற்று 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Categories

Tech |