Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்து கட்டணம் ரூ.60…. தனியார் பேருந்து கட்டணம் ரூ.75…. சரியான பதிலடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இருப்பினும் அதிமுகவினர் திமுக அரசை குறை கூறி வருகின்றனர். அதன்படி தலைவாசல் to  சேலம் அரசு பேருந்து கட்டணம் ரூ.60, தனியார் பேருந்து கட்டணம் ரூ.47 விடியல் அரசு பல் இளித்த நேரம் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டணம் அதிமுக ஆட்சியில் நிர்ணயம் செய்யப்பட்டது என்று திமுகவினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

Categories

Tech |