Categories
மாநில செய்திகள்

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்து கழக நிர்வாகிகள் முன்மொழிவை அனுப்பவும், திட்டம் மூலம் பயனர்களின் எண்ணிக்கை, தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |