Categories
வேலைவாய்ப்பு

அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: 

காலி பணியிடங்கள்: 238.

சம்பளம்: 19,500 -1,15, 700 .

தேர்வு: எழுத்துத்தேர்வு, இன்டர்வியூ.

விண்ணப்பிக்க கட்டணம்: 600

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in

Categories

Tech |