Categories
வேலைவாய்ப்பு

அரசு விளையாட்டு துறையில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஹாக்கி, கபடி, கோகோ, பளு தூக்குதல் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: பயிற்றுனர் பணி
காலி பணியிடங்கள்: 96
தேர்வு: நேரடி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |