அரண்மனை 3 மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை அரண்மனை 2 போன்ற படங்கள் வெளியாகி ஹிட்டடித்த உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சத்யா சி இசையமைக்கிறார்.
https://www.youtube.com/watch?v=eCUlK00eQfE