Categories
சினிமா

அரவிந்த்சாமியின் ரெண்டகம் படம்…… எப்போது ரிலீஸ் தெரியுமா?….. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்…..!!!

தமிழ் சினிமாவில் ரெண்டகம் படத்தின் மூலம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஈஷா ரெப்ப, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பெலினி டிபி இயக்கி நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் படமாகியுள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பதக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 2 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |