உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருகம்புல்லில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அறுகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து படைத்து மட்டும் தான் செய்திருப்போம் ஆனால் இதனால் நமக்கு பல்வேறு மருத்துவத்தை தருவதைப் பற்றி நாம் செய்திருக்க மாட்டோம் அவை என்னவென்று தற்போது பார்ப்போம்
அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடாதீர்கள் பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிடுங்கள்.
தினமும் அருகம்புல்லை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எடுத்து சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். தினமும் அருகம்புல் ஜூஸ் ஆக செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து தொப்பையைக் குறைக்கிறது
தினமும் இதனை செய்து வந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படவே ஏற்படாது நரம்புத் தளர்ச்சிக்கு இதுவும் ஒரு மருந்தாகும். இந்த அருகம் புல்லினால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. தோல் சம்பந்தமான ஏதாவது நோய்கள் இருந்தால் இந்த அருகம்புல் ஆனது குணப்படுத்திவிடும். ரத்தத்தில் ஏதாவது விஷத்தன்மை உள்ள நச்சுப் பொருட்கள் இருந்தால் அதையும் வெளியேற்றுகிறது.