Categories
மாநில செய்திகள்

கேவலம்..! அருண்மொழி சோழன் இந்து மன்னரா…? கொந்தளித்த சீமான்…!!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயல்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருண்மொழி சோழனை இந்து மன்னன் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று. கேவலமான ஒன்று. அந்த காலத்தில் நாடும் கிடையாது, மதமும் கிடையாது. அவர் சைவர் என்று உலகத்திற்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |