ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. இந்த படத்தில் யோகி பாபு, சினேகன், ராதிகா, கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அருண் விஜய் நடிக்கும் 33 வது படமாகும். இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. என் நிலையில் ஜூன் 17ஆம் தேதி யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
From June 17th .. a #hari film ….#Yaanai #YannaifromJune17@arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @realradikaa @iYogibabu @thondankani @Ammu_Abhirami @gopinath_dop @KKRCinemas @ertviji @ZEE5Tamil @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/1t9jhFw6Gi
— G.V.Prakash Kumar (@gvprakash) April 14, 2022