கிரீன் டீ எலுமிச்சை செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
இரண்டு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் கிரீன் டீத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பருகலாம்.