மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.
காலிப்பணியிடங்கள்:
1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttp://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific…
2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttp://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific…
3.எடையாளர் வேலைவாய்ப்புhttp://3.http://drbnamakkal.net/recruitment/ad…
4.உதவியாளர் வேலைவாய்ப்புhttp://4. http://tvldrb.in/doc_pdf/Notification…
விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி நியமனம்:
தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம்.
உதவியாளருக்கான பணியிடங்கள்:
- நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் – 62
- நகர கூட்டுறவு கடன் சங்கம் – 12
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – இது 33
- மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் – 1
- பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் – 1
- பிரதம கூட்டுறவு பண்டகசாலை – 1
- கூட்டுறவு விற்பனை சங்கம் – 2
- மாவட்ட கூட்டுறவு அச்சகம் – 1
கல்வித்தகுதி:
பட்டயப்படிப்பு,10,+2
இப்பணிக்கான கட்டணம்:
SC, SD, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மற்ற பிரிவினருக்கு 250ரூ கட்டணம்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
31.3.2020ம் தேதி
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய தேதி மற்றும் நேரம்:
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் 31.3.2006 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:
10.5.2020 முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
வயதுவரம்பு :
1.1.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 1.1.2001 அன்று அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களுக்கு உங்கள் மாவட்ட பெயர் + Drb என google ல் type செய்து பார்க்கவும்..