தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதரிடையே பாவனாவுக்கு அண்மையில் ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது.
அதாவது அவர் உடுத்து இருந்த ஆடை அரை நிர்வாணமாக இருந்ததாக இணையத்தில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள பாவனா, உள்ளாடை அடியாமல் டாப் மட்டும் அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வருபவர் நான் அல்ல. டாப்புக்கு கீழே உடை அணிந்திருந்தேன்.அது என் உடலின் நிறத்தில் இருந்ததால் பார்ப்பதற்கு தவறாக தெரிந்துள்ளது. என்னை பற்றி தப்பாக பேசுவதே சிலர் வேலையாகி விட்டது என அவர் கொந்தளித்துள்ளார்.