கிரேட்டர் நொய்டாவில் மருத்துவமனையில் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம், அரை மணி நேரமாக கெஞ்சியும் என் தாத்தாவை மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை. என் தாத்தா இறந்து விட்டார் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள்காட்டி டெல்லி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதைவிட சொல்ல இயலாது என பத்திரிகையாளர் ஒருவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories