தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: செயல் அலுவலர்
காலி பணியிடங்கள்: 42
இதில் விருப்பம் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் ஜூன் 17-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.