வீரவநல்லூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரவநல்லூரில் உள்ள பூமிநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான சமூகம் மடம் மிகவும் பாழடைந்த பழுதான நிலையில் உள்ளது. இதனை பராமரித்து அனைத்து சமுதாயப் பொதுமக்கள் பயன்பெற வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அறநிலையத்துறை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சமூக மடம் பராமரிக்காத அறநிலையத்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.