Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு…. கண்ணாடி கடை உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி இந்திரா நகரில் விஸ்வநாதன்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி விஸ்வநாதன் அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஸ்வநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |