Categories
வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி மே-5…!!!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புரோஜக்ட் சயின்டிஸ்ட், புரோஜக்ட் அசோசியேட், சயின்டிபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட், அட்டென்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Alagappa University

பதவி பெயர்: Project Scientist-I, Project Associate-I, Scientific Administrative Assistant/Attendant

கல்வித்தகுதி: Master’s Degree/Ph.D.

சம்பளம்: Project Scientist-I Rs.56,000/-

Project Associate-I Rs.25,0000/-

S.Administrative Assistant/Attendant Rs.18,000/-

வயதுவரம்பு: 35

கடைசி தேதி: 01.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.alagappauniversity.ac.in

Categories

Tech |