குழந்தை ஒன்று ரசித்து ருசித்து வாழைப் பழத்தை சாப்பிடும் காணொளி வைரலாகி வருகிறது.
சாப்பிடுவதில் 2 ரகம் உண்டு ஒன்று பசித்து சாப்பிடுவது மற்றொன்று ருசித்து சாப்பிடுவது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிடுவோம். அதேபோன்று ரசமாக இருந்தாலும் ருசியாக இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு.
அவ்வகையில் குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.
😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm
— Kαмαℓ ツ (@KamalOfcl) September 30, 2020