Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க ரெண்டு பேருமே அப்படித்தான்….. சூர்யா-கார்த்தி குறித்து நடிகைகள் ஓபன் டாக்….!!!!

கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா, யூகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இந்த நிலையில் கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன் மற்றும் லைலாவிடம் கேட்டபோது இருவரும் ஒரே கருத்தை கூறினார்கள். அதாவது கார்த்தியும் சூர்யாவும் மிக அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |