நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். அதன்படி தனது அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து கல்யாணம் பண்ணியதால், லவ் எதுவும் பண்ணிடாத டானு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அதனாலயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமலே போய்விட்டது. சரி வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பொண்ணு தரல.
6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல. ஒரு கட்டத்துல அம்மாவே என்கிட்ட வந்து யாரையாவது லவ் பண்ணா சொல்லு.. கல்யாணம் பண்னி வைக்கிறேன்னு சொன்னாங்க. அதை இப்போ சொன்னா எப்படினு சொல்லி வீட்டில் பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டதாக கூறியுள்ளார் கார்த்தி.