பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கிய போது, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நேரில் ஆஜராக எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Categories