மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடலூரில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள twitter பதிவில் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என பெருமைப்படுத்தினார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள்… பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Categories