Categories
மாநில செய்திகள்

அவிநாசியில் மசூதி கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருப்பூர் அவினாசியில் உள்ள மசூதியில் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதாக கூறி, வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது எடுத்த நடவடிக்கை பற்றி ஜனவரி 31ஆம் தேதி வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மசூதியின் விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்துள்ளது.

Categories

Tech |