அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தான கேள்விக்கு, VAT வரியை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவு. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை விட மிக மிக குறைவு. பெட்ரோல், டீசல் விலை எல்லா தரப்பட்ட மக்களையும் பாதிக்கின்ற ஒரு விஷயம். இந்த விஷயத்துல மத்திய அரசு கண்டிப்பா குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு, அதுக்குரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், அமமுக தலைமையில் தான் மூன்றாவது அணி உருவாகும் என சொல்வது திமுக – அமமுக, இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணி அமைச்சால் 234சீட்டும் நாங்க தான். அமமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு எடுக்கும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் சொன்ன கருத்துக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கு. கூட்டணியில் தலைமை தான் எல்லா முடிவும் பண்ண முடியும்.
அவர் இந்த கருத்துதான் சொல்ல முடியும். எங்களோட விஷயங்கள் பத்தி அவர் எப்படி சொல்ல முடியும்? ஆனால் நாங்க அவங்க எல்லாம் தேவையே இல்லை என்கின்ற விஷயத்தில் தீர்மானமாக இருக்கோம். அதிமுக கூட்டணி எப்போது இருந்து செய்யும் ? கூட்டணி சீட்டுகள் வாங்க அர்த்தம் இருக்கிறது இருந்துச்சு .கண்டிப்பா
தேர்தல் வேட்பாளர் போட்டியிட விரும்புகின்றவர்களின் விருப்ப மனு தேதி அறிவிச்சாச்சு, தொகுதி பங்கீடு குழு, தொகுதியை நிர்ணயிக்கின்ற குழு, தேர்தல் வாக்குறுதி குழு என நிறைய குழுக்கள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.
தேர்தல் தேதி அறிவுச்சவுடனே கண்டிப்பா எல்லாம் தெரிய வரும், அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும். அது வரை சோசியல் மீடியாவில் டிரெண்டாவது, வாட்ஸ் அப்பில் டிரெண்டாவது, பேஸ்புக்கில் டிரெண்டாவதை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.