Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாம் – மிசோரம் மாநில போலீசாருக்கு இடையே மோதல்…!!

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் கச்சார் மாவட்டத்தில் திடீரென இரு மாநில மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க சென்ற காவல் துறையினரும் அடித்துக்கொண்டனர்.

இதில் வாகனங்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் இந்த கலவரத்தில் 6 அம்மாநில காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |