அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் Deal of the day என்ற பெயரில் சில புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் 20 சதவீதம் தள்ளுபடியில் பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன. அதன்படி 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் கூடிய Vivo Y21 ஐ அமேசானில் இருந்து ரூ.17,990 க்கு பதிலாக ரூ.13,990 க்கு வாங்கலாம். Oppo F19 pro+ 5G ஐ ரூ.29,990 க்கு பதில் ரூ.25,990- க்கு வாங்கலாம். மேலும் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து 12,250 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இது போனின் விலையை 1,740 ரூபாயாக குறைக்கும். இந்த ஒப்பந்தத்தில் வங்கிச் சலுகைகள், பார்ட்னர் ஆஃபர்கள் மற்றும் கட்டணமில்லா EMI விருப்பங்களும் அடங்கும். இதனை போலவே அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Categories