வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலம் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட காலம் வரை விசா நீட்டிப்புகாக வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்க தேவையில்லை என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும்போது வெளியேறுவதற்கான அனுமதிக்கும் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அனுமதி அவர்களுக்கு கட்டணம் என்று வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories