Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 5ம் தேதி…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |