Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. கால அவகாசம் கேட்ட வியாபாரிகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டனர். அதற்கு ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது என கூறி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.

Categories

Tech |