மிகவும் சரளமாக எளிமையாக ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் பிச்சைக்காரர் ஒருவரின் காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்த காணொளியில் பிச்சைக்காரரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். அதில் பிச்சைக்காரர் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பிச்சைக்காரருக்கு உதவி செய்யும் விதத்தில் அருகில் உள்ள நபர் இந்த காணொளியை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
வியக்க வைக்கும் இவரின் ஆங்கில உரையாடல்: