Categories
உலக செய்திகள்

இலங்கை பற்றி தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்கள்…. வியக்க வைக்கும் உண்மைகள்….!!!!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனிச் சிறப்பு உள்ளது.அதனை நாம் பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். அதிலும் சில நாடுகளில் வியக்கத்தக்க சிறப்பு இருக்கும். அதன்படி  ஸ்ரீலங்கா பற்றி இதுவரை நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீலங்காவின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. அங்கு வெறும் 17 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆசியா கண்டத்திலேயே அதிக அளவு படித்தவர்கள் உள்ள நாடு ஸ்ரீலங்கா தான்.

ஸ்ரீலங்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர் படித்தவர்கள் தான். இந்த உலகில் மற்ற நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் இரண்டு நாடுகளில் ஒன்று சீனா மற்றொன்று ஸ்ரீலங்கா. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீலங்காவில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவது டீத்தூள் தான். ஸ்ரீலங்காவில் உள்ள மொத்த மின்சாரத்தில் 80 சதவீதம் நீர் மின்சாரம் தான். இந்த உலகில் பழமையான கொடிகள் வரிசையில் ஒரு சில நாடுகள் மட்டுமே உள்ளது.

அந்த வரிசையில்தான் ஸ்ரீலங்காவின் golden lion flag உள்ளது. இந்த உலகத்திலேயே முதன் முதலாக பெண் பிரதமர் வந்த நாடு ஸ்ரீலங்கா தான். அவங்களுடைய பெயர் sirimavo bandarnaike.

Categories

Tech |