Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது.

இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற முடியும்.இந்நிலையில் முதல் தாள் தேர்வு அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற உள்ளது. இதற்கான விரிவு கால அட்டவணை மற்றும் தகுதி பெற்றவர்களுக்கான முதல் அனுமதி கேட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

Categories

Tech |