Categories
வேலைவாய்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில்…. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை…. கடைசி தேதி மார்ச் 25…!!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டென்ட்.

காலிப்பணியிடங்கள்: 2,098.

வயது: 40க்குள்.

சம்பளம்: ரூ.36, 900 – ரூ.1,16, 000.

கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25.

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nici.n என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |