Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடம்பர கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்தியாவில் அறிமுகம்..!!!

ஆடம்பர கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் அதிரடியாக  களமிறங்கியது ….

 

கலினன் பிளாக் பேட்ஜ் கார்:

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட் Version கார் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது . Rolls-Royce Kalinan Black Badge கார் (X-SHOWROOM) ரூபாய் 8.20 கோடியில் இருந்து இதன் விலை துவங்குகிறது.

 

சிறப்பம்சம் :

புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் Version ஆடம்பர ஸ்டான்டர்டு S.U.V மாடலின் Sports version ஆகும். புதிய Black Badge Editionalனில் மேலும்  பல்வேறு Update செய்ய்யப்பட்டுள்ளது . இதில் புதிய Black paint, blackedout exhaust பைப்கள், புதிய 22 inch Forge-ஆல்  செய்யப்பட்ட அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது .

இதில் 6.75 லிட்டர் Twin Turbo V12 என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது . இந்த என்ஜின் 600 PHP பவர், 900 NM Dark செயல்திரையையும் கொண்டுள்ளது .குறிப்பாக Standard மாடலில் உள்ள என்ஜினை விட 29PHP POWER மற்றும் 50 NM Dark அதிகமாக இந்த காரில் உள்ளது .

Categories

Tech |