விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உறவினர்கள் வீட்டை இடித்து விட்டதாக புகார் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.