Categories
உலக செய்திகள்

ஆண்களுக்கு குஷியான அறிவிப்பு…. இனி இரண்டு திருமணம் கட்டாயம்….. பிரபல நாட்டில் புதிய சட்டம்….!!!!

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி உள்ள எரித்திரியா நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. இங்கு தொடர்ந்து போர்கள் நடந்து கொண்டிருப்பதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது. அதே சமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு போதிய ஆண்கள் கிடைப்பதில்லை.

இதனால் பெண்கள் பலரும் திருமணம் ஆகாமல் இருக்கின்றன.இதனை தடுக்கும் விதமாக எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டமன்ற கொண்டுவரப்பட்டுள்ளது.அதாவது ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்று அரசு தெரிவித்துள்ளது.கணவர் இரண்டாவது திருமணம் செய்யும்போது முதல் மனைவி அதனை எதிர்க்க கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |