Categories
சினிமா

“ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள்”…. நடிகை ரெஜினா ஆபாச காமெடி…. பரபரப்பு….!!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் சென்ற 2013 ஆம் வருடம் வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. இதையடுத்து தமிழில் ராஜ தந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதன்பின் அவர் தெலுங்கில் நடித்து வருகிறார். தமிழில் பாபநாசம், தர்பார், ஜில்லா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நிவேதா தாமஸ். இதில் நிவேதா தாமஸ் மற்றும் ரெஜினா இருவரும் இணைந்து நடித்துள்ள அதிரடி காமெடி தெலுங்கு திரைப்படம் சாகினி டாகினி. இதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. அவற்றில் நடிகைகள் நிவேதா தாம்ஸ் மற்றும் ரெஜினா இருவரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது நடிகை ரெஜினா ஆபாச ஜோக் ஒன்றை சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த ஜோக்தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

https://twitter.com/prettyGowri/status/1568159736503349251?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1568159736503349251%7Ctwgr%5Ea0b7f164cb2ce963e50ce09f5efecaa51bf8ac1f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Freginas-2-minute-adult-joke-goes-viral-791971

அதாவது அந்த பேட்டியில் சாப்பிட்டபடியே பேசியுள்ள ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்றேன் எனக் கூறிவிட்டு “ஆண்களும் மேகியும் ஒரே மாதிரியானவர்கள். ஏனெனில் 2 நிமிடங்களில் இரண்டுமே முடிந்து விடும். ஆனால் தொகுப்பாளருக்கு அதனைப் புரிந்துகொள்ள சிறிது நேரம்பிடித்தது. அப்போது அருகிலிருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஆபாச நகைச்சுவையின் சூழ்நிலை தற்போது தெரியவில்லை. ஆனால் அது உண்மையில் நேர்காணலிலிருந்து வந்ததா (அல்லது) ஆப்லைன் படத்திலிருந்து வேண்டுமென்றே எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Categories

Tech |