ஆண்கள் அனைவரும் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடுவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு உண்ணும் முறைக்கும் தாம்பத்தியத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுவாக காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இரவு அதிக அளவில் சாப்பிடுவதால் ஜீரணத்தில் பிரச்சினை ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது, ஆண்களின் செக் ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ் உற்பத்தி குறைவதால் தாம்பத்தியத்தின் மீது நாட்டம் இல்லாமல் போகும்.
அதன் பிறகு விரைப்புத் தன்மை குறைந்து, பாலியல் வாழ்க்கையை பாதித்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் ஆண்கள் அனைவரும் இரவு நேரத்தில் குறைவான உணவு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.