Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே நோ டென்ஷன்… ரிலாக்ஸ் ப்ளீஸ்… கடும் எச்சரிக்கை…!!!

ஆண்கள் டென்ஷன் ஆவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு குடும்பம் என்றாலே அது ஆண் தலைமையில் தான் நடக்கும். அவ்வாறு குடும்பத்தை தாங்கும் ஆண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தங்கள் வாழ்க்கையில் உருவாகின்றன. அவர்களுக்கு மன நிம்மதி என்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு மன அழுத்தம் அதிகம் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை தான் உள்ளது.

இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே ஆண்கள் டென்ஷன் ஆகாதீங்க. எப்போதும் கொஞ்சம் ரிலாக்சா இருங்க. அதுதான் உங்க உடலுக்கு ரொம்ப நல்லது.

Categories

Tech |