Categories
லைப் ஸ்டைல்

ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதால் இத்தனை நன்மைகளா?…. இது தெரியாம போச்சே….!!!!

இப்போது உள்ள ஆண்கள் தாடி வளர்ப்பது பேஷனாக மாறிவிட்டது. பொதுவாக தாடி வளர்த்தார் காதலில் தோல்வியா என்றே கேலி செய்வார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நல்லது இருந்தால் ஏன் வைக்க தயங்க வேண்டும். தாராளமாக வைக்கலாம். தாடி வளர்ப்பதால் உடல் நலத்திற்கு நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சூரியனிலிருந்து வரும் 75% புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காமல் நம் தாடி பாதுகாக்கிறதாம்.

இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோய் குறைவாக உள்ளதாம். ஆஸ்துமா பிரச்சினைகளிலிருந்து கூட தாடி பாதுகாக்கிறது. தூசி உள்ளிட்ட வளர்ச்சியை தடுக்கிறது. தாடி வளர்ப்பதால் சூரியனின் தாக்கம் குறைவாக இருப்பதால் இளமையாக எப்போதும் காட்சியளிக்கலாம்.

Categories

Tech |