Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் இங்க இது நடக்கும்…. அரசு கட்டுப்பாடு…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சோழவந்தானில் ஜெர்மேனம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவில் பல மாவட்டங்களிலிருந்து வந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதற்கிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு சில விதிமுறைகளை விதித்து. இதனையடுத்து இந்த ஆலயத்தில் திருவிழா அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் சில முக்கிய நபர்களும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |