Categories
சினிமா

ஆண்ட்ரியா…. “குறும்புத்தனமாக எடுத்த செல்பி புகைப்படம்”…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை ஆண்ட்ரியா குறும்புத்தனமாக எடுத்த செல்பி புகைப்படமானது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா நாக்கை நீட்டி செல்பி எடுத்து இருக்கின்றார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த வகையில் கா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகின்றார் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் நோய்சி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இயக்குனர் மிஷ்கின் கதை என்றாலே தனித்துவம் வாய்ந்தது. இந்நிலையில் அவர் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் முக்கிய கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடித்து வருகின்றார். இவருக்கு பிசாசு 2 திரைப்படமானது முக்கியமான படமாக இருக்கும் என கூறுகின்றனர். இந்நிலையில் இவர் காஷ்மீருக்கு சென்று நாக்கை நீட்டி செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Categories

Tech |