ஆண்ட்ரியா நடிக்கும் நோ என்ட்ரி திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நாளை வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஆண்ட்ரியா தற்போது அழகு கார்த்திக் இயக்குகின்ற நோ என்ட்ரி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். திரில்லர் படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
இந்தப் படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஆனது கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.