Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மை குறைவு ஏற்படகாரணம் – புதிய அதிர்ச்சி …!!

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து, குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும்.

அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு.

ஆண்மை குறைபாட்டை உள்ளடக்கிய விரைப்பு பிரச்சனை கீழ்காணும் வகைகளில் ஏற்படுகிறது. நாம் இதனை சரிசெய்தால் தாம்பத்தியத்தில் ஆற்றலுடன் ஈடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளவயது ஆண்களுக்கு விறைப்பு பிரச்சனை ஏற்பட இவைதான் முக்கிய காரணமாக உள்ளது:

இரத்த குழாய்களில் அடைப்பு

உயர் ரத்த அழுத்தம்

உடல் பருமன் அதிகரிப்பு

டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு குறைதல்

மனச்சோர்வு, கவலை

வேலை, பணம் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம்

மது அருந்துதல், போதைப் பழக்கம் இவற்றைத் தவிர்த்தாலே விரைப்பு பிரச்சினை குணமாகி இனிய தாம்பத்தியத்தில் ஆற்றலுடன் ஈடுபடலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Categories

Tech |