Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அதற்கான உணவுகள் என்ன…!!

நிறைய பெண்களுக்கு ஆண் குழந்தையும், ஆண்களுக்கு பெண்குழந்தையும் வேண்டும் என ஆசை படுவதுண்டு. அதற்காண உணவு என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதே நேரத்தில் தந்தையின் உணவு பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய வெங்காயம், வாழைப்பழம் தவிர மாதுளை ஜூஸ், மாமிச உணவுகளில் தான் ஆண் பெண் உள்ளன என்பது நாடறிந்த உண்மை .

ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வின் மூலம் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், பீன்ஸ்,சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் மேலே கண்ட சத்துக்கள் உள்ளன என்றும் வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |