ஆதார் ஆணையத்தில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : இந்திய ஆதார் ஆணையம்
பணியின் பெயர் : MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT
காலிப்பணியிடங்கள் :பல்வேறு காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி : Painting, Multimedia சார்ந்த துறைகளில் Diploma/ Graduation தேர்ச்சி
Excellent visual design, typography, layout, and colour sensibilities skills, Expert proficiency with Sketch, Illustrator, Photoshop and other design tools போன்ற பல்வேறு திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 8 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை : Interview
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசி தேதி : 20.03.2021
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்… http://careers.nisg.org/job-listings-manager-ui-designer-and-usability-expert-uidai-nisg-national-institute-for-smart-government-delhi-8-to-13-years-250221000887?xp=1