Categories
மாநில செய்திகள்

ஆதார் இல்லையென்றாலும்…. மின் கட்டணம் செலுத்தலாம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு அவசியம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கொண்டு செல்ல கண்டிப்பாக 100% ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் ஆதார் எண் இணைக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதார் எண் இல்லை என்பதால் மின் கட்டணம் கட்டமுடியவில்லை என்று கூறுவது தவறு. ஆதார் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் கட்டலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Categories

Tech |