Categories
வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்… 18.08.2021 கடைசி தேதி… உடனே விண்ணப்பிங்க…!!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – UIDAI NISG

பணியின் பெயர் – Manager

விண்ணபிக்க கடைசி தேதி – 18.08.2021

கல்வித்தகுதி: Mass Communication/ Journalism/ Public Relations Bachelors Degree அல்லது Mass Communication/ PR/ Advertising/ MBA பாடங்களில் Masters Degree பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: Interview

இந்த வேலைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
http://careers.nisg.org/

Categories

Tech |